காட்டு வாத்து (Mallard; /ˈmælɑːrd/ / /ˈmælərd/ அல்லது Wild Duck, Anas platyrhynchos) என்பது அமெரிக்கா, ஐரோப்பியா, ஆசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய மிதவெப்பமண்டல மற்றும் அயன அயல் மண்டலங்களில் இனப்பொருக்கம் செய்ய வலசை போகின்றன. இவை ஐரோப்பா, வட ஆசியா, லடாக், திபெத்து முதலிய இடங்களிலிருந்து குளிர்காலத்தில் இந்தியாவுக்கு வருகின்றன. இவை ஆவுத்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட “அனாட்டினே” துணை இனப் பறவையாகும். இவ்வாத்து “அனாட்டிடே” குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
About the author
Related Posts
September 23, 2021
ஜெர்சி மாடு
October 11, 2021
மலை நாகணவாய்
October 11, 2021