கீழை சுழல் கரணப் புறா

கீழை சுழல் கரணப் புறா என்பது ஒரு ஆடம்பரப் புறா இனமாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. கீழை சுழல் கரணப் புறா மற்றும் அனைத்து வளர்ப்புப் புறாக்களும் மாடப் புறாவிலிருந்தே தோன்றியவையாகும்.


பறக்கும் பாணி


இதன் பறக்கும் பாணியே இதன் தரக்குறியீடாகும். இவை ஒற்றை கரணம், இரட்டை கரணம் மற்றும் சுழல் கரணங்கள் அடிக்கக் கூடியவை, பறக்கும்போதே திடீரென்று திசையை மாற்றக் கூடியவை. இவை சுமார் 1000 மீ உயரம் வரை பறக்கக் கூடியவை. அதே உயரத்தில் பல மணி நேரம் பறக்கக் கூடியவை.


இவற்றின் பறக்கும் வித்தைகள் கலட்சு சுழல் கரணப் புறா மற்றும் பர்மிங்கம் சுழல் கரணப் புறா இனங்களுக்கு இணையாக உள்ளன.

வெளி இணைப்புகள்

கீழை சுழல் கரணப் புறா – விக்கிப்பீடியா

Oriental Roller – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.