பவுட்டர்

பவுட்டர் வகைகள் பெரிய காற்றுப்பைகளைக் கொண்டுள்ளன. தங்கள் அசாதாரண தோற்றம் காரணமாக இவை அலங்கார இனங்களாக மதிக்கப்படுகின்றன. இவை ஐரோப்பாவில் சுமார் 400 ஆண்டுகளாக வளர்க்கப்படுகின்றன.


வகைகள்


 • புருன்னர் பவுட்டர்

 • டச்சு கிராபர்

 • எல்ஸ்டர் கிராப்பர்

 • இங்கிலீஷ் பவுட்டர்

 • காடிடானோ பவுட்டர்

 • கென்ட் கிராப்பர்

 • கிரானடினோ பவுட்டர்

 • ஹோல்லே கிராப்பர்

 • ஹார்ஸ்மென் தீஃப் பவுட்டர்

 • நார்விச் கிராப்பர்

 • ஓல்டு ஜெர்மன் கிராப்பர்

 • பிக்மி பவுட்டர்

 • பொமரேனியன் பவுட்டர்

 • ரிவர்சேவிங் பவுட்டர்

 • ஊர்ஸ்பர்க் சீல்டு கிராப்பர்

 • வெளி இணைப்புகள்

  பவுட்டர் – விக்கிப்பீடியா

  Pouter – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.