சாக்சன் பேரி சுவாலோ புறா, இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சாக்சன் பேரி சுவாலோ மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை அவற்றின் கால்களைச் சுற்றிலும் காணப்படும் இறகுகளுக்காக அறியப்படுகிறது.
About the author
Related Posts
October 8, 2021
மின்சிட்டுகள்
October 8, 2021
தவிட்டிச் சிலம்பன்
July 12, 2021