புள்ளி மரங்கொத்தி (Speckled Piculet) இது ஒரு மரங்கொத்தி வகையைச் சார்ந்த சிறிய உடலைக்கொண்ட பறவையாகும். பொதுவாக ஆசியாவின் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகிறது. மேலும் மியான்மார் ,தென் சீனா, தாய்லாந்து, கம்போடியா,சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா, புரூணை, இந்தியா, இலங்கை, நேபாளம்,மற்றும் பூட்டான், போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவை காய்ந்த மரத்தில் துளையிட்டு அதிலிருக்கும் பூச்சிக்சள் உணவாக உட்கொள்கிறது.
About the author
Related Posts
September 22, 2021
இந்திய மூக்குக்கொம்பன் காண்டாமிருகம்
October 11, 2021
சிறிய தவிட்டுப் புறா
September 22, 2021