கண்ணாடி ஒயிட்ஸ்டார்ட்

கண்ணாடி ஒயிட்ஸ்டார்ட் (Spectacled whitestart, உயிரியல் வகைப்பாடு: Myioborus melanocephalus) இது ஒரு புதிய உலக பாடும்பறவை (New World warbler) குடும்பத்தைச் சார்ந்த பறவை இனம் ஆகும். சில சமயங்களில் spectacled redstart பறவையின் மூலம் இதன் பெயரை அறிந்து கொள்ள முடிகிறது. இவை தென் அமெரிக்காவின் அந்தீசு மலைத்தொடர்களில் ஈரப்பதமான காடுகளில் வாழுகிறது. மேலும் கொலம்பியா முதல் பொலிவியா வரையிலான மரக்காடுகளிலும் கானப்படுகிறது.


வெளி இணைப்புகள்

கண்ணாடி ஒயிட்ஸ்டார்ட் – விக்கிப்பீடியா

Spectacled whitestart – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.