தைப்பூசம் | Thaipusam

தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம்…

தைப்பொங்கல் | Pongal Festival

தைப்பொங்கல் | Pongal Festival தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்…

தீபாவளி | Diwali

தீபாவளி, தீப ஒளித்திருநாள்,Deepavali, Diwali தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற பண்டிகையாகும். இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா…

நவராத்திரி | Navaratri

நவராத்திரி சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை கொண்டாட்டம் ஆண்டுக்கு இருமுறை…

அஹோபிலம் பிரகலாத வரதன் திருக்கோயில் | Prahladavardan (Ahopilam) Temple

அஹோபிலம் அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் மூலவர்:மலை அடிவாரக்கோயில்: பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன். மலைக்கோயில்:அஹோபில நரசிம்மர்உற்சவர்:மலையின் மேலும் மலையின் கீழுமாக மொத்தம் 9 உற்சவ மூர்த்திகள்.அம்மன்/தாயார்:மலை அடிவாரக்கோயில்: அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி. மலைக்கோயில்:…

துவாரகை கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் | Dwarakanath Temple

அருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் மூலவர்:கிருஷ்ணர் துவராகாநாதர்(துவாரகீஷ்)அம்மன்/தாயார்:பாமா, ருக்மணி, ராதாபுராண பெயர்:சுதாமபுரிஊர்:துவாரகைமாவட்டம்:அகமதாபாத்மாநிலம்:குஜராத் திருவிழா: கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்ற உறியடித்திருநாள் . கோகுலாஷ்டமி அன்று பாவன் பேடா என்ற…

மதுரா கோவர்த்தநேசன் திருக்கோயில் | Govardhan Temple

அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் மூலவர்:கோவர்த்தநேசன், பாலகிருஷ்ணன்அம்மன்/தாயார்:சத்யபாமா நாச்சியார்தீர்த்தம்:இந்திர தீர்த்தம், கோவர்த்தண தீர்த்தம், யமுனா நதிஊர்:மதுராமாவட்டம்:மதுராமாநிலம்:உத்திர பிரதேசம் பாடியவர்கள்: பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50…

பத்ரிநாத் பத்ரிநாராயணர் திருக்கோயில் | Badrinath Badrinarayan Temple

அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில் மூலவர்:பத்ரிநாராயணர்அம்மன்/தாயார்:அரவிந்தவல்லிதல விருட்சம்:பத்ரி விருட்சம், இலந்தை மரம்தீர்த்தம்:தப்த குண்டம்ஊர்:பத்ரிநாத் தாம்மாவட்டம்:சாமோலிமாநிலம்:உத்ரகாண்ட் பாடியவர்கள்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் திருவிழா: கிருஷ்ண ஜெயந்தி, ஜூன் மாதம் 8 நாட்கள் நடைபெறும் பத்ரி கேதார் திருவிழா….

அயோத்தி ராமர் (ரகுநாயகன்) திருக்கோயில் | Ayodhya Ram (Raghunayaka) Temple

அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் மூலவர்:ரகுநாயகன் (ராமர்)அம்மன்/தாயார்:சீதைதீர்த்தம்:சரயு நதிஊர்:சரயு, அயோத்திமாவட்டம்:பைசாபாத்மாநிலம்:உத்திர பிரதேசம் பாடியவர்கள்: மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார் சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம்…

சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் | Sathya Murthy Perumal Temple

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் மூலவர்:சத்தியமூர்த்திஉற்சவர்:அழகியமெய்யர்அம்மன்/தாயார்:உஜ்ஜிவனதாயார்தல விருட்சம்:ஆல மரம்தீர்த்தம்:சத்ய புஷ்கரணிபுராண பெயர்:திருமய்யம்ஊர்:திருமயம்மாவட்டம்:புதுக்கோட்டைமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய…