இசையமைப்பாளர் எல். வைத்தியநாதன் | Music Director L. Vaidyanathan

லட்சுமிநாராயண வைத்தியநாதன் ( Lakshminarayana Vaidyanathan) (பிறப்பு: 1942 ஏப்ரல் 9 – இறப்பு: 2007 மே 17) இவர் ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞரும், இசை இயக்குனரும் மற்றும் இசையமைப்பாளரும், கர்நாடக இசை…

இசையமைப்பாளர் எம். டி. பார்த்தசாரதி | Music Director M. D. Parthasarathy

எம். டி. பார்த்தசாரதி (M.D. Parthasarathy) (பிறப்பு: செப்டம்பர் 21, 1910 – ஆகத்து 1963) கருநாடக இசைக் கலைஞரும், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளருமாவார். திரைப்படப் பாடகர், திரைப்பட நடிகர், நாடக நடிகர்…

இசையமைப்பாளர் எம். பி. சீனிவாசன் | Music Director M. B. Sreenivasan

எம். பி. சீனிவாசன் (M. B. Sreenivasan, 19 செப்டம்பர் 1925 – 9 மார்ச் 1988), தமிழ், மற்றும் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர். பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஒரு மார்க்சியவாதி. திரையுலகிலும்…

இசையமைப்பாளர் இளையராஜா | Music Director Ilaiyaraaja

இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்….

இசையமைப்பாளர் ராஜன் நாகேந்திரா | Music Director Rajan–Nagendra

இராஜன் – நாகேந்திரா (Rajan–Nagendra) சகோதரர்கள் இருவரும் ஒரு இந்திய இசை இரட்டையர்கள் ஆவர். இவர்கள் 1950களின் பிற்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதி வரை கன்னடத் திரைப்படத்துறை, தெலுங்குத் திரைப்படத்துறைகளில் முக்கிய இசையமைப்பாளர்களாக இருந்தனர்….

இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் | Music Director R. Sudarsanam

இராமகிருஷ்ண சுதர்சனம் (Ramakrishna Sudarsanam) (26 ஏப்ரல் 1914 – 26 மார்ச் 1991) ஒரு இந்திய இசை அமைப்பாளரும், இயக்குரும் ஆவார். இவர் தமிழ், இந்தி, கன்னட மலையாளம், தெலுங்கு மற்றும்…

இசையமைப்பாளர் ஆர். கோவர்த்தனம் | Music Director R.Govardhanam

ஆர். கோவர்த்தனம் (இறப்பு:18 செப்டம்பர் 2017) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.நாதஸ்வர ஓசையிலே… (பூவும் பொட்டும்), அந்த சிவகாமி மகனிடம்… (பட்டணத்தில் பூதம்) ஆகிய பிரபலமான பாடல்களை இசையமைத்தவர். வாழ்க்கைக் குறிப்பு தெலுங்கைத்…

இசையமைப்பாளர் ஆதித்தியன் | Music Director Adithyan

ஆதித்தியன் (இயற்பெயர் டைட்டஸ், ஏப்ரல் 9, 1954 – டிசம்பர் 6, 2017) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்….

இசையமைப்பாளர் அரோள் கரோலி | Music Director Arrol Corelli

அரோள் கரோலி (Arrol Corelli, பிறப்பு அக்டோபர் 3, 1985) என்பவர் ஒரு இந்திய இசையமைப்பாளர். இவர் மிஷ்கின் இயக்கி பாலாவின் பீ ஸ்டுடியோ தயாரித்த பிசாசு (2014) படத்திற்கு இசையமைத்தார். சினிமா…

இசையமைப்பாளர் அம்சலேகா | Music Director Hamsalekha

அம்சலேகா (Hamsalekha) 1951 ஜூன் 23 அன்று பிறந்த ஒரு இந்திய இசை அமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். 1980 களின் பிற்பகுதியிலிருந்து தென்னிந்திய சினிமா உலகில் குறிப்பாக, கன்னட திரைப்பட துறையில்…