இசையமைப்பாளர் புகழேந்தி | Music Director Pukazhenthi

புகழேந்தி (செப்டம்பர் 27, 1929 – பிப்பிரவரி 27, 2005) என்பவர் திரைப்பட இசை அமைப்பாளர். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 600 படங்களுக்கு இசை அமைத்தார். திருவனந்தபுரத்தில் பிறந்த…

இசையமைப்பாளர் பரத்வாஜ் | Music Director Bharadwaj

பரத்வாஜ் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப்…

இசையமைப்பாளர் பரணி | Music Director Bharani

இசையமைப்பாளர் பரணி என்பவர் ஒரு இந்திய திரைப்படத்துறை இசையமைப்பாளர் ஆவார்.அவர் தமிழ் திரைப்படம் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.அவர் சொந்த குரலில் சில பாடல்களையும் பாடியுள்ளார். தொழில்…

இசையமைப்பாளர் நௌஷாத் | Music Director Naushad

நௌசாத் அலி (Naushad Ali) (25 திசம்பர் 1919 – 5 மே 2006) பாலிவுட் இசையமைப்பாளராவார். இவர் இந்தித் திரைப்படத் துறையின் மிகச் சிறந்த மற்றும் முன்னணி இசை இயக்குனர்களில் ஒருவராக…

இசையமைப்பாளர் நீதா சென் | Music Director Neeta Sen

நீதா சென் (Neeta Sen) (1935 – 1 ஏப்ரல் 2006) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இந்திய பாரம்பரிய இசை இயக்குனரும் பாடகியுமாவார். தொழில் இந்திய பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற இவர்,…

இசையமைப்பாளர் தேவேந்திரன் | Music Director Devendran

தேவேந்திரன் தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். 1987ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த வேதம் புதிது திரைப்படத்தின் கண்ணுக்குள் நூறு நிலவா…

இசையமைப்பாளர் தேவா | Music Director Deva

தேவா (நவம்பர் 20, 1950) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி…

இசையமைப்பாளர் தீபக் தேவ் | Music Director Deepak Dev

தீபக் தேவ்ராஜ் கோமத் (Deepak Devraj Komath) தீபக் தேவ் எனவும் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய இசையமைப்பாளர் ஆவார். மலையாளத் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருக்கிறார். குரானிக் பேச்சுலர், உதயானு தாரம்,…

இசையமைப்பாளர் டி. இமான் | Music Director D. Imman

டி. இமான் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். அவரது விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது. அவரது சென்னை எழும்பூர்…