பாடகர் கார்த்திக் | Singer Karthik singer

கார்த்திக் (பிறப்பு 7 நவம்பர் 1980) சென்னையைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்படப் பாடகர். துவக்கத்தில் துணைப்பாடகராக ஏ.ஆர்.ரகுமானிடம் பணிபுரிந்த வந்த கார்த்திக் பின்னர் அவர் இசையமைப்பில் பல பாடல்களைப் பாடத் தொடங்கினார். பின்னர்…

பாடகர் ஏ. எம். ராஜா | Singer A. M. Rajah

ஏமல மன்மதராஜு ராஜா சுருக்கமாக ஏ. எம். ராஜா (சூலை 1, 1929 – ஏப்ரல் 8, 1989) தென்னிந்தியாவின் பிரபலமான திரைப்படப் பின்னணிப் பாடகர்களுள் ஒருவர். 1950களில் இருந்து 1970கள் வரை…

பாடகர் எஸ். சி. கிருஷ்ணன் | Singer S. C. Krishnan

எஸ். சி. கிருஷ்ணன் சௌராட்டிர சமூகத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். 1950களில் தமிழ்திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார். தமிழர் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த ‘அத்தானும் நான்…

பாடகர் எஸ். பி. பி. சரண் | Singer S. P. Charan

எஸ். பி. பி. சரண் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகனும் திரைப்பட நடிகராகவும் திரைப்பட பின்னணிப் பாடகராகவும் திரைப்படத் தயாரிப்பாளராகவும் விளங்குபவர். 2007ஆம் ஆண்டு சென்னை 600028 என்ற…

பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் | Singer S. P. Balasubrahmanyam

எஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam, 4 சூன், 1946 – 25 செப்டம்பர், 2020), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளரும், நடிகரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் எஸ்.பி.பி. (SPB)…

பாடகர் உண்ணிமேனன் | Singer Unni Menon

உன்னிமேனன் ஓர் தென்னிந்திய திரைப்படப் பாடகர். 500க்கும் மேலான திரைப்பாடல்களை தமிழ், மலையாளம்,தெலுங்கு மொழிகளில் பாடியுள்ளார். துவக்கத்தில் நன்கு அறியப்படாத பாடகராக இருந்து வந்த உன்னிமேனனுக்கு 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜாத் திரைப்படத்தில்…

பாடகர் பி. உன்னிகிருஷ்ணன் | Singer P. Unnikrishnan

பி. உன்னிகிருஷ்ணன் (P. Unnikrishnan, பிறப்பு: சூலை 9 1966) இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர். கருநாடக இசைப் பாடகரான இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் ஏ. ஆர். ரகுமான்…

பாடகர் உதித் நாராயண் | Singer Udit Narayan

உதித் நாராயண் (Udit Narayan பிறப்பு: டிசம்பர் 1, 1955) ஓர் இந்தியப் பின்னணி பாடகர் ஆவார். இவரது பாடல்கள் முக்கியமாக இந்தி மொழியின் பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு, தமிழ், கன்னடம்,…

பாடகர் கே. ஜே. யேசுதாஸ் | SingerK. J. Yesudas

கட்டசேரி யோசஃப் யேசுதாஸ் (மலையாளம்: കാട്ടശ്ശേരി ജോസഫ് യേശുദാസ്) , (பிறப்பு 10 சனவரி 1940) அல்லது பரவலாக கே.ஜே.யேசுதாஸ், ஓர் இந்திய கருநாடக இசைக் கலைஞரும் புகழ்பெற்றத் திரைப்படப் பாடகரும் ஆவார்….