பாடகி சித்தாரா | Singer Sithara

சித்தாரா கிருஷ்ணகுமார் (Sithara Krishnakumar) (பிறப்பு: சூலை 1, 1986) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த பின்னணி பாடகியும், இசையமைப்பாளரும், நடிகையும் ஆவார். இவர் பிரதானமாக மலையாள திரைத்துறையிலும், மேலும் தமிழ், தெலுங்கு மற்றும்…

பாடகி இசைவாணி | Singer Isaivani

இசைவாணி (Isaivani) (பிறப்பு 1996) என்பவர் சென்னையைச் சேர்ந்த ஒரு கானா பாடகர் ஆவார். இவர் தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவுடன் இணைந்து பாடிவருகிறார். 2020 ஆம் ஆண்டில் பிபிசியால் வெளியிடப்பட்ட உலகளாவிய…

பாடகி கௌஹர் ஜான் | Singer Gauhar Jaan

கெளஹர் ஜான் (Gauhar Jaan, 26 சூன் 1873 – 17 சனவரி 1930) கல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்துஸ்தானி இந்தியப் பாடகரும், நடனக் கலைஞரும் ஆவார். இவரின் இயற்பெயர் ஏஞ்சலினா எவர்டு…

பாடகி அனிமா சவுத்ரி | Singer Anima Choudhury

அனிமா சவுத்ரி (அசாமி : ড৹ অনিমা பிறப்பு: பிப்ரவரி 28, 1953) இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமைச் சேர்ந்த பாடகியாவார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இவரது இசைப் பயணம் நவீன அசாமிய…

பாடகி அஞ்சனிபாய் மல்பேகர் | Singer Anjanibai Malpekar

அஞ்சனிபாய் மல்பேகர் (Anjanibai Malpekar, ஏப்ரல் 22, 1883 – ஆகத்து 7, 1974) ஒரு புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய பாடகராவார். பாரம்பரிய இந்துஸ்தானி இசையின் பீண்டிபஜார் கரானாவைச் சேர்ந்தவராவார். 1958ஆம் ஆண்டில்,…

பாடகி ஜென்சி அந்தோனி | Singer Jency Anthony

ஜென்சி அந்தோனி ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவான சில பாடல்களைப் பாடியுள்ளார். தொழில் வாழ்க்கை ஜென்சி ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவர் வாழ்வில்…

பாடகி லதா மங்கேஷ்கர் | Singer Lata Mangeshkar

லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar, பி. செப்டெம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த…

பாடகி ரம்யா என்.எஸ்.கே. | Singer Ramya NSK

ரம்யா என்.எஸ்.கே., தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியாவார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் இவரது தந்தை வழி தாத்தாவும், நடிகர் கே. ஆர். ராமசாமி தாய் வழி தாத்தாவும்…

பாடகி மாயா எஸ். கிருஷ்ணன் | Singer Maya S. Krishnan

மாயா சுந்தர கிருஷ்ணன் (Maya S. Krishnan)ஒரு இந்திய நடிகை, விளம்பர நடிகை மற்றும் தமிழ் திரையுலகின் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்க்கை (2015) திரைப்படத்தில்…