February 11, 2020 முற்காலப் பல்லவர்கள் பப்பதேவன் முற்காலப் பல்லவர் மன்னர்களில் முதல் மன்னன் பப்பதேவன் ஆவான். இவனின் உண்மையான பெயர் அறியப்படவில்லை. பப்பதேவன் என்பது இவனின் காரணப்பெயராகும். சிவகந்தவர்மன் என்ற மற்றொரு முற்காலப் பல்லவ மன்னன் வெளியிட்ட பட்டயம்…