ஸ்ரீ வைகுண்டம் அருள்மிகு வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில் – Vaikuntanatha Swamy Temple

அருள்மிகு வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோயில் மூலவர்: ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்) உற்சவர்: ஸ்ரீ கள்ளப்பிரான் அம்மன்/தாயார்: வைகுந்த நாயகி, சோரநாத நாயகி தீர்த்தம்: தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம், கலச தீர்த்தம்…

அஹோபிலம் பிரகலாத வரதன் திருக்கோயில் | Prahladavardan (Ahopilam) Temple

அஹோபிலம் அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோயில் மூலவர்:மலை அடிவாரக்கோயில்: பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன். மலைக்கோயில்:அஹோபில நரசிம்மர்உற்சவர்:மலையின் மேலும் மலையின் கீழுமாக மொத்தம் 9 உற்சவ மூர்த்திகள்.அம்மன்/தாயார்:மலை அடிவாரக்கோயில்: அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி. மலைக்கோயில்:…

துவாரகை கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் | Dwarakanath Temple

அருள்மிகு கிருஷ்ணர் (துவராகாநாதர்) திருக்கோயில் மூலவர்:கிருஷ்ணர் துவராகாநாதர்(துவாரகீஷ்)அம்மன்/தாயார்:பாமா, ருக்மணி, ராதாபுராண பெயர்:சுதாமபுரிஊர்:துவாரகைமாவட்டம்:அகமதாபாத்மாநிலம்:குஜராத் திருவிழா: கோகுலாஷ்டமி, தீபாவளி, ஹோலி, குஜராத் புத்தாண்டு, மட்கோபாட் என்ற உறியடித்திருநாள் . கோகுலாஷ்டமி அன்று பாவன் பேடா என்ற…

மதுரா கோவர்த்தநேசன் திருக்கோயில் | Govardhan Temple

அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் மூலவர்:கோவர்த்தநேசன், பாலகிருஷ்ணன்அம்மன்/தாயார்:சத்யபாமா நாச்சியார்தீர்த்தம்:இந்திர தீர்த்தம், கோவர்த்தண தீர்த்தம், யமுனா நதிஊர்:மதுராமாவட்டம்:மதுராமாநிலம்:உத்திர பிரதேசம் பாடியவர்கள்: பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50…

பத்ரிநாத் பத்ரிநாராயணர் திருக்கோயில் | Badrinath Badrinarayan Temple

அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில் மூலவர்:பத்ரிநாராயணர்அம்மன்/தாயார்:அரவிந்தவல்லிதல விருட்சம்:பத்ரி விருட்சம், இலந்தை மரம்தீர்த்தம்:தப்த குண்டம்ஊர்:பத்ரிநாத் தாம்மாவட்டம்:சாமோலிமாநிலம்:உத்ரகாண்ட் பாடியவர்கள்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் திருவிழா: கிருஷ்ண ஜெயந்தி, ஜூன் மாதம் 8 நாட்கள் நடைபெறும் பத்ரி கேதார் திருவிழா….

அயோத்தி ராமர் (ரகுநாயகன்) திருக்கோயில் | Ayodhya Ram (Raghunayaka) Temple

அருள்மிகு ரகுநாயகன் (ராமர்) திருக்கோயில் மூலவர்:ரகுநாயகன் (ராமர்)அம்மன்/தாயார்:சீதைதீர்த்தம்:சரயு நதிஊர்:சரயு, அயோத்திமாவட்டம்:பைசாபாத்மாநிலம்:உத்திர பிரதேசம் பாடியவர்கள்: மங்களாசாசனம் குலசேகர ஆழ்வார் சுற்றமெல்லாம் பின்தொடர தொல்கானம் அடைந்தவனே அற்றவர்கட் கருமருந்தே அயோத்தி நகர்க் கதிபதியே கற்றவர்கள் தாம்…

சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் | Sathya Murthy Perumal Temple

அருள்மிகு சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் மூலவர்:சத்தியமூர்த்திஉற்சவர்:அழகியமெய்யர்அம்மன்/தாயார்:உஜ்ஜிவனதாயார்தல விருட்சம்:ஆல மரம்தீர்த்தம்:சத்ய புஷ்கரணிபுராண பெயர்:திருமய்யம்ஊர்:திருமயம்மாவட்டம்:புதுக்கோட்டைமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும் கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட மெய்யானை மெய்ய…

ஆதிஜெகநாதர் திருக்கோயில் | Adi Jagannatha Perumal Temple

அருள்மிகு ஆதிஜெகநாதர் திருக்கோயில் மூலவர்:ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாண ஜகநாதர்உற்சவர்:கல்யாண ஜெகந்நாதர்அம்மன்/தாயார்:கல்யாணவல்லி, பத்மாசனிதல விருட்சம்:அரசமரம்தீர்த்தம்:ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்புராண பெயர்:திருப்புல்லணைஊர்:திருப்புல்லாணிமாவட்டம்:ராமநாதபுரம்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் ஓதிநாமங் குளித்து உச்சி தன்னால் ஒளிமாமலர் பாதம்…

திருக்கோட்டியூர் சௌமிய நாராயணர் திருக்கோயில் | Soumya Narayana Perumal Temple

அருள்மிகு சௌமிய நாராயணர் திருக்கோயில் மூலவர்:சவுமியநாராயணர்அம்மன்/தாயார்:திருமாமகள்தீர்த்தம்:தேவபுஷ்கரிணி, மகாமக தீர்த்தம்புராண பெயர்:திருக்கோட்டியூர்ஊர்:திருக்கோஷ்டியூர்மாவட்டம்:சிவகங்கைமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் கொம்பினார் பொழில்வாய்க் குயிலினம் கோவிந்தன் குணம்பாடு சீர் செம்பொனார் மதில்சூழ் செழுங்கனி…

திருமோகூர் காளமேகப்பெருமாள் திருக்கோயில் | Kalamegaperumal Temple

அருள்மிகு காளமேகப்பெருமாள் திருக்கோயில் மூலவர்:காளமேகப்பெருமாள்உற்சவர்:திருமோகூர் ஆப்தன்அம்மன்/தாயார்:மோகனவல்லிதல விருட்சம்:வில்வம்தீர்த்தம்:தாளதாமரை புஷ்கரிணி, பாற்கடல் தீர்த்தம்ஆகமம்/பூஜை :பாஞ்சராத்ரம்புராண பெயர்:மோகன க்ஷேத்ரம்ஊர்:திருமோகூர்மாவட்டம்:மதுரைமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள் மங்களாசாசனம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் நாமடைந்தால் நல்லரண் நமக்கென்று நல்லமரர் தீமை செய்யும் வல்லசுரரை அஞ்சிச்…