தமிழர் உலகம்

தொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில் | Aravindalochanar Temple

தொலைவிலிமங்கலம் அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9) திருக்கோயில் மூலவர்:அரவிந்த லோசனர்உற்சவர்:செந்தாமரைக் கண்ணன்அம்மன்/தாயார்:கருந்தடங்கண்ணிதீர்த்தம்:தாமிரபரணி தீர்த்தம், வருண தீர்த்தம்புராண பெயர்:திருத்தொலைவில்லி மங்கலம்ஊர்:தொலைவிலிமங்கலம்மாவட்டம்:தூத்துக்குடிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள் மங்களாசாசனம் நம்மாழ்வார் திருந்து வேதமும் வேள்வியும் திருமாமகளிரும்தாம் மலிந் திருந்து வாழ்பொருநல் வடகரை…

வையம்காத்த பெருமாள் திருக்கோயில் | Vaiyam Katha Perumal Temple

அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில் மூலவர்:வையம்காத்த பெருமாள்உற்சவர்:ஜெகத்ரட்சகன்அம்மன்/தாயார்:பத்மாசனவல்லிதல விருட்சம்:பலாதீர்த்தம்:சக்கர தீர்த்தம்ஆகமம்/பூஜை :வைகானஸம்புராண பெயர்:சங்கமாபுரி, தர்ப்பாரண்யம்ஊர்:திருக்கூடலூர்மாவட்டம்:தஞ்சாவூர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் கூற்றேரு ருவிற் குறளாய் நிலநீ ரேற்றா னெந்தை பெருமானூர் போல் சேற்றேர் உழவர்…

ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில் | Srinivasan Temple

அருள்மிகு ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8) திருக்கோயில் மூலவர்:ஸ்ரீ நிவாசன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார்.உற்சவர்:ஸ்ரீ தேவர் பிரான்அம்மன்/தாயார்:அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்.தீர்த்தம்:தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம்.ஊர்:தொலைவிலிமங்கலம்மாவட்டம்:தூத்துக்குடிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் துவளில்…

வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) திருக்கோயில் | Venkatavaanan Temple

அருள்மிகு வேங்கட வாணன் (நவதிருப்பதி- 7) திருக்கோயில் மூலவர்:வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன்உற்சவர்:மாயக் கூத்தர்அம்மன்/தாயார்:அலமேலு மங்கைத் தாயார்,கமலாவதி, குழந்தைவல்லித் தாயார்.தீர்த்தம்:பெருங்குளத்தீர்த்தம்புராண பெயர்:திருக்குளந்தைஊர்:பெருங்குளம்மாவட்டம்:தூத்துக்குடிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் கூடச் சென்றேன் இனியென் கொடுக்கேன் கோல்வளை நெஞ்சத்…

கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் | Hara Shaba Vimochana Perumal Temple

கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் மூலவர்:ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்உற்சவர்:கமல நாதன்அம்மன்/தாயார்:கமலவல்லி நாச்சியார்தீர்த்தம்:கபால மோட்ச புஷ்கரிணி.ஆகமம்/பூஜை :வைகானசம்புராண பெயர்:கண்டன சேத்திரம், பஞ்ச கமல சேத்திரம்ஊர்:கண்டியூர்மாவட்டம்:தஞ்சாவூர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள் மங்களாசாசனம் திருமங்கையாழ்வார் பிண்டியார்…

அப்பக்குடத்தான் திருக்கோயில் | Appakudathan Temple

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் மூலவர்:அப்பக்குடத்தான்உற்சவர்:அப்பால ரங்கநாதர்அம்மன்/தாயார்:இந்திரா தேவி, கமல வல்லிதல விருட்சம்:புரஷ மரம்தீர்த்தம்:இந்திர புஷ்கரிணிஆகமம்/பூஜை :பாஞ்சராத்ர ஆகமம்புராண பெயர்:திருப்பேர்ஊர்:கோவிலடிமாவட்டம்:தஞ்சாவூர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் மங்களாசாஸனம் பேரேயுறைகின்ற பிரான் இன்று வந்து…

மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில் | Makaranetunkuzhaikkaadar Temple

அருள்மிகு மகரநெடுங் குழைக்காதர் (நவதிருப்பதி- 6) திருக்கோயில் மூலவர்:மகரநெடுங் கு‌ழைக்காதர்உற்சவர்:நிகரில் முகில் வண்ணன்அம்மன்/தாயார்:குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார்தீர்த்தம்:சுக்ரபுஷ்கரணி, சங்க தீர்த்தம்புராண பெயர்:திருப்பேரைஊர்:தென்திருப்பேரைமாவட்டம்:தூத்துக்குடிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்…

ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) திருக்கோயில் | Aadinaathan Temple

அருள்மிகு ஆதிநாதன் (நவதிருப்பதி- 5) திருக்கோயில் மூலவர்:ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.உற்சவர்:பொலிந்து நின்ற பிரான்.அம்மன்/தாயார்:ஆதிநாதநாயகி, திருக்குருகூர் நாயகி.தல விருட்சம்:புளியமரம்.தீர்த்தம்:தாமிரபரணி, குபேர தீர்த்தம்.புராண பெயர்:திருக்குருகூர்ஊர்:ஆழ்வார் திருநகரிமாவட்டம்:தூத்துக்குடிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து…

சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் | Sundararaja Perumal Temple

அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் மூலவர்:சுந்தர்ராஜப்பெருமாள் உற்சவர்:வடிவழகிய நம்பி அம்மன்/தாயார்:அழகியவல்லி தல விருட்சம்:தாழம்பூ தீர்த்தம்:மண்டுக தீர்த்தம் ஆகமம்/பூஜை :பாஞ்சராத்ரம் புராண பெயர்:திரு அன்பில் ஊர்:அன்பில் மாவட்டம்:திருச்சி மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் திருமழிசையாழ்வார் நாகத்…

பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில் | Bhoomipalar Temple

அருள்மிகு பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில் மூலவர்:பூமிபாலகர்உற்சவர்:காய்சினவேந்தன்அம்மன்/தாயார்:மலர் மகள் நாச்சியார், நில மகள் நாச்சியார் புளியங்குடிவள்ளிதீர்த்தம்:வருணத்தீர்த்தம், நிருதி தீர்த்தம்புராண பெயர்:திருப்புளிங்குடிஊர்:திருப்புளியங்குடிமாவட்டம்:தூத்துக்குடிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கு இடர் கெட அசுரர்கட்கு…