அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:அர்த்தநாரீஸ்வரர்அம்மன்/தாயார்:பாகம்பிரியாள்தல விருட்சம்:இலுப்பைதீர்த்தம்:தேவதீர்த்தம்புராண பெயர்:திருக்கொடிமாடச் செங்குன்றூர்ஊர்:திருச்செங்கோடுமாவட்டம்:நாமக்கல்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் ஓங்கிய மூவிலை நற்சூலம் ஒருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியம் சடைக்கணிந்து கோங்கணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த…