February 12, 2020 மகேந்திரவர்ம பல்லவன் பல்லவ மன்னர்களுள் மிகவும் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவன் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன். களப்பிரரை ஒடுக்கியவனும் பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல்வனுமாகிய பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் மகன் இவன். ஆட்சிக்காலம் மன்னன் சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து…