அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர்உற்சவர்:சோமாஸ்கந்தர்அம்மன்/தாயார்:பண்ணேர் மொழியம்மை, மதுரபாஷினிதல விருட்சம்:வில்வம்தீர்த்தம்:வில்வம், குடகனாறுஆகமம்/பூஜை :காமிகம்ஊர்:வெஞ்சமாங்கூடலூர்மாவட்டம்:கரூர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: சுந்தரர், அருணகிரியார் தேவாரப்பதிகம் தொழுவார்க்கு எளியாய் துயர்தீர நின்றாய் சுரும்பார் மலர்க்கொன்றை துன்றுஞ்…