அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் மூலவர்:குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர் )அம்மன்/தாயார்:கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை )தல விருட்சம்:கொடி முல்லைதீர்த்தம்:சூரிய புஷ்கரிணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம்ஆகமம்/பூஜை :காரண, காமிய ஆகமம்புராண பெயர்:கருப்பறியலூர், கர்மநாசபுரம்,…