February 7, 2020 கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சங்ககாலத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றி சங்க இலக்கிய நூலான…