சீர்காழி சட்டைநாதர் திருக்கோயில் மூலவர்:சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்உற்சவர்:சோமாஸ்கந்தர்அம்மன்/தாயார்:பெரியநாயகி, திருநிலைநாயகிதல விருட்சம்:பாரிஜாதம், பவளமல்லிதீர்த்தம்:பிரம்ம தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்ஆகமம்/பூஜை :பஞ்சரத்திர ஆகமம்புராண பெயர்:பிரம்மபுரம், சீர்காழிஊர்:சீர்காழிமாவட்டம்:நாகப்பட்டினம்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள் திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள்,…