அருள்மிகு சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:சப்தபுரீசுவரர்அம்மன்/தாயார்:ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள்தல விருட்சம்:கொன்றைதீர்த்தம்:சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் (கோயிலின் எதிரில் உள்ளது)புராண பெயர்:சப்தபுரி, திருத்தாளமுடையார் கோயில்ஊர்:திருக்கோலக்காமாவட்டம்:நாகப்பட்டினம்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், சுந்தரர் தேவாரப்பதிகம் நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும்…