ஐம்பெருங் காப்பியங்கள் | Five Great Epics

ஐம்பெருங் காப்பியங்கள் | Five Great Epics முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும்…

கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை

கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சங்ககாலத்தைச் சேர்ந்த மற்றும் ஒரு சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. “மாக்கோதை” என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றி சங்க இலக்கிய நூலான…

கணைக்கால் இரும்பொறை

சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவர் சங்ககால மன்னன். இவர் சோழ மன்னன் செங்கணான் என்பவரோடு போரிட்டு சோழ மன்னனால் பிடிக்கப்பட்டுக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கபட்டான். சோழர்களின் குடவாயில்…

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மன்னர்கள் மரபைச் சேர்ந்தவர். இவர் சேர அரச பரம்பரையில் வந்திருந்தாலும் சேர நாட்டையோ அல்லது சிறு குறுநிலத்தையோ ஆண்டதற்கான சான்றுகள்…

சேரமான் வஞ்சன்

சேரமான் வஞ்சன் என்பவன் சங்ககாலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் ஒருவர்களான சேரர் மரபில் வந்தவன். சேர நாட்டின் ஒரு பகுதியான பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன் என்பது தெரிகிறது. சங்ககாலப்…

சேரமான் மாரிவெண்கோ

சேரமான் மாரிவெண்கோ கடைச்சங்க காலத்தை சேர மன்னர்களில் ஒருவன். சேரமான் மாரிவெண்கோ கி.பி. 184ம் ஆண்டு முதல் கி.பி.194ம் ஆண்டு வரையில் சேர நாட்டை ஆண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சங்க காலத் தமிழ்நாட்டின்…

குட்டுவன் கோதை

மன்னன் குட்டுவன் கோதை என்பவன் சங்ககாலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேரர் பரம்பரையின் வழிவந்த ஒரு மன்னன். இவன் சேரநாட்டின் ஒரு பகுதியான குட்ட நாட்டை ஆண்ட மன்னன். குட்டநாடு…

கோப்பெருஞ்சேரல் இரும்பொறை

கடைச்சங்ககாலதில் சேர நாட்டை ஆண்ட முதல் சேர மன்னன் என்று அறியப்படுபவன் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனாவான். இவனைப் பற்றிய குறிப்புக்கள் சங்ககால இளகிய நூலான புறநானுறு…

இளஞ்சேரல் இரும்பொறை

சங்ககாலத்தில் சேர நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவன் சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை. இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சிக்காலத்தில் சேர நாடு…

பெருஞ்சேரல் இரும்பொறை

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் மன்னனாக அவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, என்பவன் பதவியேற்றவன். இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் அவனது அரசியான பதுமன்…