February 5, 2020 செல்வக் கடுங்கோ வாழியாதன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கருவூரைத் தலைநகராகக் கொண்டுசேர நாட்டை ஆண்ட பொறைய வம்சத்து மன்னர்களில் ஒருவன். சங்கத் கால தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், புலவர் கபிலர் பாடிய ஏழாம் பத்தின்…