February 5, 2020 பெருஞ்சேரல் இரும்பொறை சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் மன்னனாக அவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, என்பவன் பதவியேற்றவன். இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் அவனது அரசியான பதுமன்…