அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்அம்மன்/தாயார்:சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சிதல விருட்சம்:கொக்கு மந்தாரைதீர்த்தம்:கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன…