February 29, 2020 இரண்டாம் சோமேசுவரன் முதலாம் சோமேசுவரனின் தற்கொலைக்குப் பின்னர் அவனின் மகன் இரண்டாம் சோமேசுவரன் சாளுக்கிய நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான். இரண்டாம் சோமேசுவரன் கி.பி.1068ம் ஆண்டு முதல் கி.பி.1076ம் ஆண்டு வரையில் சாளுக்கிய மன்னனாக ஆட்சி புரிந்தான்….