அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:ஜம்புகேஸ்வரர்உற்சவர்:சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்அம்மன்/தாயார்:அகிலாண்டேஸ்வரிதல விருட்சம்:வெண்நாவல்தீர்த்தம்:நவ தீர்த்தங்கள், காவேரிஆகமம்/பூஜை :சைவாகமம், ஸ்ரீவித்யா வைதீக பூஜைபுராண பெயர்:திருஆனைக்காவல், திருஆனைக்காஊர்:திருவானைக்காமாவட்டம்:திருச்சிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள் திருநாவுக்கரசர் தேவாரப்பதிகம் துன்பம் இன்றித் துயரின்றி என்றும்நீர் இன்பம் வேண்டில் இராப்பகல்…