அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர்அம்மன்/தாயார்:விசாலாட்சி, நீல்நெடுங்கண்நாயகிதல விருட்சம்:கல்வாழைதீர்த்தம்:7 தீர்த்தங்கள், அப்பர் தீர்த்தம்ஆகமம்/பூஜை :காமீகம்புராண பெயர்:வாழைவனநாதர், சுவேத கிரி, லாலிகெடிஊர்:திருப்பைஞ்ஞீலிமாவட்டம்:திருச்சிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர், அப்பர் தேவாரப்பதிகம் தூயவன் தூயவெண் நீறு மேனிமேல்…