December 18, 2019 தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்….