அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில் மூலவர்:திருமேனியழகர்அம்மன்/தாயார்:வடிவாம்பிகைதல விருட்சம்:கண்ட மரம், தாழைதீர்த்தம்:கோயில் எதிரே உள்ள மயேந்திர தீர்த்தம்புராண பெயர்:திருமகேந்திரப் பள்ளிஊர்:மகேந்திரப் பள்ளிமாவட்டம்:நாகப்பட்டினம்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: சம்பந்தர் தேவாரப்பதிகம் கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை கண்டலும் கைதையும் கமலமார்…