February 7, 2020 மருதம் பாடிய இளங்கடுங்கோ மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மன்னர்கள் மரபைச் சேர்ந்தவர். இவர் சேர அரச பரம்பரையில் வந்திருந்தாலும் சேர நாட்டையோ அல்லது சிறு குறுநிலத்தையோ ஆண்டதற்கான சான்றுகள்…