பசுபதிகோயில் பசுபதீஸ்வரர் திருக்கோயில் | Pasupatheeswarar Temple

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:பசுபதீஸ்வரர், பசுபதிநாதர், பிரமபுரீஸ்வரர், ஆலந்துறைநாதர்உற்சவர்:சவுந்திரநாயகிஅம்மன்/தாயார்:அல்லியங்கோதை, சௌந்தரநாயகிதல விருட்சம்:ஆலமரம்தீர்த்தம்:காவிரி, குடமுருட்டி, காமதேனு தீர்த்தம், சிவதீர்த்தங்கள், திருக்குளம்புராண பெயர்:திருப்புள்ளமங்கைஊர்:பசுபதிகோயில்மாவட்டம்:தஞ்சாவூர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் தேவாரபதிகம் கறையார்மிடறு உடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் பொறையார்தரு கங்கைப்புனல்…