அருள்மிகு படம்பக்கநாதர் திருக்கோயில் மூலவர்:படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர், ஆனந்தத்தியாகர்அம்மன்/தாயார்:வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், திரிபுரசுந்தரிதல விருட்சம்:மகிழம், அத்திதீர்த்தம்:பிரம்ம, நந்தி தீர்த்தம்ஆகமம்/பூஜை :காரணம், காமீகம்புராண பெயர்:திருவொற்றியூர்ஊர்:திருவொற்றியூர்மாவட்டம்:திருவள்ளூர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர்,…