February 12, 2020 சிம்மவிஷ்ணு தமிழ்நாட்டை ஆண்ட பிற்காலப் பல்லவ மன்னர்களுள் முதல் மன்னன் சிம்மவிஷ்ணு ஆவான். இவன் அவனிசிம்மன் என்றும் அறியப்படுகிறான். மூன்றாம் சிம்மவர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரரின் ஆட்சியை வீழ்த்தி மீண்டும் பல்லவர் ஆட்சியை தொண்டை…