March 6, 2020 விஜயநகரப் பேரரசு – பகுதி 5 ஸ்ரீரங்க தேவ ராயன் ஸ்ரீரங்க தேவ ராயன் அல்லது முதலாம் ஸ்ரீரங்கா என அழைக்கப்பட்டவன், விஜயநகரப் பேரரசை ஆண்ட அரசர்களில் ஒருவன். இவன் கி.பி.1572ம் ஆண்டு முதன் கி.பி.1586ம் ஆண்டு வரையில் மன்னனாக…