அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூலவர்:வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்அம்மன்/தாயார்:வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள்தல விருட்சம்:பலா, ஆலமரம்தீர்த்தம்:முத்திஊர்:திருவாலங்காடுமாவட்டம்:திருவள்ளூர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ,அப்பர் தேவாரப்பதிகம் கூடினார் உமைதன் னோடே குறிப்புடை வேடங் கொண்டு சூடினார் கங்கையாளைச் சுவறிடு சடையர்…