அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் மூலவர்:வெள்ளடைநாதர், ஸ்வேத ரிஷப ஈஸ்வரர்உற்சவர்:சோமாஸ்கந்தர்அம்மன்/தாயார்:காவியங்கண்ணி, நீலோத்பல விசாலாட்சிதல விருட்சம்:வில்வம்தீர்த்தம்:பால்கிணறுஆகமம்/பூஜை :சிவாகமம்புராண பெயர்:திருக்குருகாவூர், வெள்ளடைஊர்:திருக்குருகாவூர்மாவட்டம்:நாகப்பட்டினம்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: சம்பந்தர், சுந்தரர் தேவாரப்பதிகம் பண்ணிடைத் தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய்…