அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:வேதபுரீஸ்வரர்அம்மன்/தாயார்:பாலாம்பிகைதல விருட்சம்:வெள்வேல மரம்தீர்த்தம்:வேத தீர்த்தம்,பாலிநதி, வேலாயுத தீர்த்தம்புராண பெயர்:திருவேற்காடுஊர்:திருவேற்காடுமாவட்டம்:காஞ்சிபுரம்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: தேவாரப்பதிகம் திருஞானசம்பந்தர் ஆழ் கடலெனக் கங்கை கரந்தவன் வீழ்சடையினன் வேற்காடு தாழ்வுடை மனத்தால் பணிந்து ஏத்திடப் பாழ்படும்…