அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் மூலவர்:வேதபுரீசுவரர், வேதநாதர்அம்மன்/தாயார்:இளமுலையம்பிகை, பாலஜகுஜாம்பிகைதல விருட்சம்:பனைமரம்தீர்த்தம்:மானச தீர்த்தம், கல்யாண கோடி, திருகுளம்புராண பெயர்:திருவோத்தூர், திருஓத்தூர்ஊர்:செய்யாறுமாவட்டம்:திருவண்ணாமலைமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: திருஞானசம்பந்தர் தேவாரப்பதிகம் குழையார் காதீர் கொடுமழு வாட்படை உழையாள் வீர்திரு வோத்தூர் பிழையா…