September 17, 2021 அரேபியக் குதிரை அரேபியக் குதிரை என்பது, அரேபியத் தீபகற்பத்தில் தோன்றிய ஒரு குதிரை இனம் ஆகும். தனித்துவமான தலை வடிவத்தையும், உயர் வால் அமைவையும் கொண்ட அரேபியக் குதிரைகள், உலகின் மிக இலகுவாக இனங்காணத்தக்க குதிரை…