September 17, 2021 ஆசியக் கறுப்புக் கரடி ஆசியக் கறுப்புக் கரடி (Asian black bear) என்பது நடுத்தர அளவுடைய கரடி ஆகும். இது நிலவுக் கரடி, வெள்ளை மார்புக் கரடி எனவும் அழைக்கப்படுகின்றது. இக்கரடி மரங்களில் வசித்து வரும் கரடியாகும்….