September 20, 2021 எண்ணெய்ப் பனையன் பாம்பு எண்ணெய்ப் பனையன் (Banded kukri snake) என்பது ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும். இது இலங்கை, இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், பூட்டான், பர்மா, தாய்லாந்து, நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. விளக்கம் இப்பாம்புகள்…