September 17, 2021 பீகல் பீகல் (Beagle) ஒரு சிறிய, ஆனால் தோற்றத்தில் மிகப்பெரியதான நரிவேட்டைநாயைப் (ஃபாக்ஸ்ஹவுண்ட்) போன்ற முயல்வேட்டை நாயினம். இந்த பீகல் ஒரு மோப்ப நாய். தேடுவதற்காகவும் , வேட்டையாடவும் ஏற்பட்ட இனப்பெருக்க நாய் ஆகும்….