October 8, 2021 பளபளப்பு சரக்கிளி பளபளப்பு சரக்கிளி (Cape Starling, Red-shouldered Glossy-starling அல்லது Cape Glossy Starling; Lamprotornis nitens) என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இது அங்கோலா, போட்சுவானா, கொங்கோ, காபோன், லெசோத்தோ, மொசாம்பிக்கு, நமிபியா,…