September 17, 2021 அலங்கு நாய் அலங்கு என்பது தமிழ்நாட்டு நாய் இனங்களில் ஒன்றாகும். இந்த நாய்கள் தஞ்சை, திருச்சி வட்டாரங்களைப் பூர்வீகமாகக் கொண்டவை என்றும், மிகக் குறைவான ரோமத்துடன் காணப்படுபவை. நன்கு இறங்கிய நெஞ்சும் தசைப்பற்றுடன் பெரிய உருவமுமாக…