சோழர்கள் வரலாறு – Chola History

இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் சோழர்கள். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் பரம்பரையும் செய்யாத ஒன்றாய் கடல் கடந்து சென்று போரிட்டு தங்களது ஆட்சியையும் அதிகாரத்தியும்…

மூன்றாம் ராஜேந்திர சோழன் – Rajendra Chola III

சோழர்களின் வழக்கப்படி மூன்றாம் இராஜேந்திர சோழன் கி.பி 1246ல் சோழர்களின் இளவரசனாக பதவியேற்றார். அவரின் தந்தை மூன்றாம் இராஜராஜ சோழன் திறமையற்றவராக விளங்கியதால் பெயரளவிற்கே அவர் சோழ மன்னனாக விளங்கினார். உண்மையில் ஆட்சியும்…

மூன்றாம் இராஜராஜ சோழன் – Rajaraja III

மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு கி.பி 1216ஆம் ஆண்டில் மூன்றாம் இராஜராஜ சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். சோழ மன்னர்களின் வரிசையில் வந்த இவர் நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் அற்ற…

மூன்றாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola III

இரண்டாம் இராஜாதிராஜ சோழனுக்குப் பின்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்களளின் படி பார்த்தால் கி.பி 1178ல் அவர் சோழ மன்னராகப் படியேற்றிருக்க வேண்டும்…

இரண்டாம் இராஜாதிராஜ சோழன் – Rajadhiraja Chola II

இரண்டாம் இராஜராஜ சோழனிற்குப் பிறகு சோழ மன்னராகப் பதவியேற்றவர் இரண்டாம் இராஜாதிராஜ சோழன் ஆவர். இரண்டாம் இராஜாதிராஜ சோழன், விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவார். இரண்டாம் இராஜராஜ சோழனின் மகன்கள் சிறுவர்களாக…

இரண்டாம் இராஜராஜ சோழன் – Rajaraja Chola II

இரண்டாம் குலோத்துங்க சோழனின் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் கி.பி 1146ல் சோழ பேரரசிற்கு மன்னராகப் பதவியேற்றார். இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி 1150 ஆண்டு இறக்கும் வரையில் தந்தையுடன் சேர்ந்து இரண்டாம்…

இரண்டாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola II

விக்கிரம சோழனுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் சோழ மன்னராகப் பதவியேற்றார். கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் மாதத்திற்கும் இடையில் இரண்டாம் குலோத்துங்க சோழன் மன்னராகப் பதவியேற்றிருக்கவேண்டும்…

விக்கிரம சோழன் – Vikrama Chola

முதலாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசின் மன்னராக விக்கிரம சோழன் பதவியேற்றார். இவர் முதலாம் குலோத்துங்கனுக்கும் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்தவர் ஆவார். கங்கை கொண்ட சோழபுரத்தில் இவர்…

முதலாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola I

அதிராஜேந்திர சோழர், சோழ மன்னராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே வாரிசு அற்ற நிலையில் மரணமடைந்தார். இதுவரை விஜயாலய சோழனின் நேரடி ஆண் வாரிசுகளால் சோழ நாடு ஆளப்பட்டு வந்தது. நேரடி ஆண் வாரிசு…