October 5, 2021 சாதா உள்ளான் சாதா உள்ளான் என்பது (common sandpiper, Actitis hypoleucos) உள்ளான் வகையைச் சேர்ந்த பரவலாக் காணப்படும் நீர்க்கரை பறவையாகும். இது ஒன்றிரண்டு பறவைகளுடன் சேர்ந்து திரியக்கூடியது. இப்பறவை சிறு காடையின் பருமன் இருக்கும்….