September 22, 2021 அமெரிக்கக் குள்ளநரி அமெரிக்கக் குள்ளநரி (Coyote) என்பது “நாய்” என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய…