September 20, 2021 கிலா அரக்கப் பல்லி கிலா அரக்கப் பல்லி என்பது பயங்கரமான தோற்றத்தைக் கொண்ட ஓணான் இனமாகும். இது பொந்துகளுக்குள் பதுங்கி வாழும் தன்மையுடையது. திடீரென்று தாக்குதல்களை நடத்தி பறவைக் குஞ்சுகளை பிடித்து உண்ணும். கடினத்தன்மை கொண்ட அதன்…