September 20, 2021 தோணியாமை தோணியாமை (green sea turtle): கடலாமையின் ஒரு வகையான இதன் அறிவியல் பெயர் Chelonia mydas ஆகும். இவ்வகை ஆமைகள் ஒன்றரை மீட்டர் நீளம் கொண்டவை. 150 கிலோவுக்கும் அதிகமான எடையுடன் இருக்கும்….